Ispade Rajavum Idhaya Raniyum Movie Review

Production : Madhav Media Director : Ranjit Jeyakodi Cast : Harish Kalyan, Shilpa Manjunath, Bala Saravanan, Ma Ka Pa Anand Cinematography : A.Kavin Raj D.F.Tech Editing : Bavan Sreekumar Music : Sam C. S Story : Ranjit Jeyakodi Dialogue : Ranjit Jeyakodi

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பை பார்க்கும் போதே இது முழுக்க முழுக்க காதல் திரைப்படம் எனபது நம் அனைவரும் அறிந்ததே, திரை விமர்சனத்தை பார்ப்போம்.

கதைச்சுருக்கம்

எதற்கெடுத்தாலும் கோபப்படும் கதாநாயகன் கெளதம் (ஹரிஷ் கல்யாண்), கதாநாயகியுடன் முதலில் மோதலில் ஏற்பட்டு பின்பு காதலாக மாறி இருவருக்கும் அந்த காதல் எந்த அளவுக்கு கை கொடுக்கிறது, கதாநாயகனின் கோபத்திற்கு காரணம் என்ன, அந்த கோபத்தால் அவர்களின் காதல் சேர்கிறதா இல்லையா என்பதை ஒரு மெல்லிய திரைக்கதையுடன் காய் நகர்த்தியிருக்கும் படம் தான் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

பெர்பார்மன்ஸ்

ஹரிஷ் கல்யாண் அழகான இளமை தோற்றம், அவரை கேமரா முன்னாடி காட்டியிருக்கும் விதம் அற்புதம். கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் (தாரா) பார்ப்பதற்கு கதாநாயகனுக்கு செட் ஆகாத ஒரு முக பாவனை, இருந்தாலும் தனக்குரிய பாத்திரத்தை அழகான காட்சி அமைப்பு மூலம் வடிவமைத்த விதம், படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு பக்க பலம். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் படத்திற்கேற்ப திரைக்கதையை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே நாம் பார்த்து பழகிய இன்று காதலர்கள் மத்தியில் நடக்கக்கூடிய சாதாரண விஷயம் தான். அது மட்டுமில்லாமல் பழைய படங்களின் சாயல்கள், உதாரணத்திற்கு மின்னலே, வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களின் காட்சி அமைப்புகளை நம் கண் முன்னே அடிக்கடி ஞாபகப்படுத்தும். படத்தின் பெயரை கேட்டவுடன் நாம் இந்த படம் வித்தியாசமான  காதல் கதை என்று நினைத்தால் அது நமக்கு சிறிய ஏமாற்றமே.

சிறப்பம்சங்கள்

ஹரிஷ் கல்யாணானின் அழகான தோற்றம்
பின்னணி இசை 
ஒளிப்பதிவு

பலவீனங்கள்

திரைக்கதை
இரண்டாம் பாதி
பாடல்கள்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பை பார்க்கும் போதே இது முழுக்க முழுக்க காதல் திரைப்படம் எனபது நம் அனைவரும் அறிந்ததே, திரை விமர்சனத்தை பார்ப்போம்.
கதைச்சுருக்கம்
எதற்கெடுத்தாலும் கோபப்படும் கதாநாயகன் கெளதம் (ஹரிஷ் கல்யாண்), கதாநாயகியுடன் முதலில் மோதலில் ஏற்பட்டு பின்பு காதலாக மாறி இருவருக்கும் அந்த காதல் எந்த அளவுக்கு கை கொடுக்கிறது, கதாநாயகனின் கோபத்திற்கு காரணம் என்ன, அந்த கோபத்தால் அவர்களின் காதல் சேர்கிறதா இல்லையா என்பதை ஒரு மெல்லிய திரைக்கதையுடன் காய் நகர்த்தியிருக்கும் படம் தான் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.
பெர்பார்மன்ஸ்
ஹரிஷ் கல்யாண் அழகான இளமை தோற்றம், அவரை கேமரா முன்னாடி காட்டியிருக்கும் விதம் அற்புதம். கதாநாயகி 
ஷில்பா மஞ்சுநாத் (தாரா) பார்ப்பதற்கு கதாநாயகனுக்கு செட் ஆகாத ஒரு முக பாவனை, இருந்தாலும் தனக்குரிய பாத்திரத்தை அழகான காட்சி அமைப்பு மூலம் வடிவமைத்த விதம், படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு பக்க பலம். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் படத்திற்கேற்ப திரைக்கதையை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே நாம் பார்த்து பழகிய இன்று காதலர்கள் மத்தியில் நடக்கக்கூடிய சாதாரண விஷயம் தான். அது மட்டுமில்லாமல் பழைய படங்களின் சாயல்கள், உதாரணத்திற்கு மின்னலே, வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களின் காட்சி அமைப்புகளை நம் கண் முன்னே அடிக்கடி நாபாக படுத்தும். படத்தின் பெயரை கேட்டவுடன் நாம் இந்த படம் வித்தியாசமான  காதல் கதை என்று நினைத்தால் அது நமக்கு சிறிய ஏமாற்றமே.
சிறப்பம்சங்கள்
ஹரிஷ் கல்யாணானின் அழகான தோற்றம்
பின்னணி இசை 
ஒளிப்பதிவு
பலவீனங்கள்
திரைக்கதை
இரண்டாம் பாதி
பாடல்கள்
Verdict : கடினமான காதல் கதை
Thandoratimes Rating :
Ispade Rajavum Idhaya Raniyum Movie Review, Ispade Rajavum Idhaya Raniyum, Harish Kalyan, Shilpa Manjunath, Bala Saravanan, Ma Ka Pa Anan